கண்ணை கவரும் சாக்ஷி அகர்வால்; கலக்கல் போட்டோஸ் இதோ

தமிழில் விஸ்வாசம், காலா போன்ற படங்களில் நடித்து வந்த சாக்ஷி அகர்வால் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். பின்பு அவ்வப்போது தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளம் ரசிகர்களை ஈர்த்து வருகின்றார் நடிகை சாக்ஷி அகர்வால்

1 /5

2 /5

3 /5

4 /5

5 /5