ஐந்தாம் முறையாக MR. world பட்டம் வென்ற ஆணழகன் ராஜேந்திரன் மணி

MR World Rajendra Mani: 44 நாடுகள் பங்கேற்ற ஆணழகன் போட்டியில் தாம்பரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மணி  5-ஆவது முறையாக Mister World பட்டத்தை வென்றார்

சர்வதேச ஆணழகன் ராஜேந்திரன் மணி முதலமைச்சர் திரூ மு.க ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றார்.

1 /6

44 நாடுகள் பங்கேற்ற ஆணழகன் போட்டியில் பங்கேற்றதை விட  முதலமைச்சர் முன்னாடி போஸ் கொடுத்தது தான் மகிழ்ச்சி என்னும் ஆணழகர்.

2 /6

ஆணழகனாவது ஒன்றும் சுலபம் கிடையாது

3 /6

உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம்

4 /6

ஐந்தாம் முறையாக உலக ஆணழகன் பட்டம் வென்ற தமிழர் ராஜேந்திர மணி

5 /6

ஆணழகன் போட்டியில் தொடர்ந்து வெட்டிக் கொடி நாட்டும் ஆணழகன் ராஜேந்திர மணி

6 /6

சர்வதேச போட்டிகளில் பட்டம் வென்ற ராஜேந்திர மணி