Can We Wash Your Face With Hot Water? பலர், சுடு தண்ணீரில் முகம் கழுவும் பழக்கத்தை கொண்டிருப்பர். இதனால் முகத்தில் பிரச்சனை ஏற்படும் என தோல் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Do Not Share 5 Thiings To Life Partner: கணவன் மனைவியிடையிலான நிம்மதி குலைவதற்கான காரணங்கள் என்ன என்று கேட்டால், சில சமயங்களில் ஒன்றுமே இருக்காது. எதையும் தனது மனைவியிடம் இருந்து மறைக்கக்கூடாது என்பதே கணவன்மார்களுக்கு அனைவரும் கொடுக்கும் அட்வைஸ்.
IRCTC Andaman Tour Package: ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜ் மார்ச் 5 ஆம் தேதி தொடங்கும். இந்த டூர் பேக்கேஜில் தனியாக பயணம் செய்தால், ஒரு நபருக்கு ரூ.65,810 கட்டணம் செலுத்த வேண்டும்.
Indian Railway Rule: நீங்கள் உங்கள் குழந்தையுடன் ரயிலில் பயணம் செய்தால், இந்திய ரயில்வே தொடர்பான இந்த விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
Diabetes: பூஞ்சை தொற்று, அரிப்பு, கொப்புளங்கள் போன்ற பல தோல் பிரச்சினைகள் டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களிடையே இருக்கும் பொதுவானவை அறிகுறிகள் ஆகும்.
Papaya Benefits: பப்பாளி ஒரு இயற்கையான அதிக சக்தி கொண்ட ஒரு பழம் ஆகும். இது இந்திய உணவுகளில் முக்கியமானதாக உள்ளது. பழுத்த பப்பாளியை விட பச்சை பப்பாளியில் அதிக சத்து உள்ளது.
Ginger Tea vs Ginger Water: இஞ்சி தண்ணீர் மற்றும் இஞ்சி டீ இரண்டும் நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், ஆனால் இந்த இரண்டில் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Health Foods For Heart: இதயத்தை இளமையிலேயே பாதுகாத்துக்கொள்வது முதுமையில் இன்றியமையாததாக இருக்கும். அப்படி, நம் இதயத்தை பாதுகாக்கும் சில ஹெல்தியான காய்கறி வகைகளை இங்கு பார்ப்போம் வாங்க.
Benefits Of Black Coffee: பிளாக் காபி என்பது கிரீம், பால் மற்றும் இனிப்பு இல்லாத சாதாரண காபி. எனவே, இதன் மூலம் கலோரிகள், கொழுப்பு மற்றும் சர்க்கரை சேர்க்காமல் காபியின் நன்மைகளை பெறலாம்.
வெற்றிக்கான மந்திரம்: ஒவ்வொரு நபரும் வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புகிறார்கள். சில நேரங்களில் மக்கள் தங்கள் இலக்குகளை அடைய முயற்சி செய்கிறார்கள், ஆனால் சில சமயங்களில் தோல்வி ஏற்பட்ட உடன் நம்பிக்கை இழக்கிறார்கள்.
How To Check Seat Vacancy In Train: ரயிலில் காலியாக உள்ள இருக்கைகள் குறித்த தகவல்களை பெற டிக்கெட் பரிசோதகரை இனி அலைய வேண்டாம், எளிதாக மொபைலிலேயே பார்த்துக்கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.