தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்! பதறவைக்கும் சிசிடிவி வீடியோ!

சேலத்தில் சொத்துக்காக சொந்த தந்தையை கிக் பாக்சிங் செய்து மகன் அடித்தே கொன்ற வீடியோ தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியை காணலாம்.

Trending News