உதகையில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள்!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 262 ரகங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை மலர் மாடத்தில் அடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

Trending News