பெண் வேடத்தில் ஹீரோயினுடன் நடனமாடும் விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி, சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை வேடத்தை ஏற்று நடித்திருந்தார். அப்படி நடிக்கையில், அவர் சக நடிகை காயத்ரியுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending News