Mumbai Dust Storm: மும்பையில் புழுதி புயலால் பெட்ரோல் பங்கில் பிரம்மாண்ட பேனர் சாய்ந்து அதன் அடியில் சிக்கிய 8 பேர் உயிரிழந்தனர். மொத்தம் அதற்கடியில் 100 பேர் சிக்கியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
கழுகு ஓர் அற்புதமான பறவை. கூர்மையான பார்வையும், உயரப் பறக்கும் ஆற்றலும் கொண்ட பறவையான ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள பொருட்களை கூட தெளிவாகப் பார்க்க முடியும். கழுகு ஓர் இரையைப் பார்த்ததும், அதைப் பிடிக்க நினைத்து விட்டால், கவனத்தை திசை திருப்பாது, அதனை பிடித்து இரையாக்கும் திறன் கொண்டது.
UP Shocking News: ஹோட்டல் அறையின் பாத்ரூமில் 2 ஆண்களுடன் மனைவி ஏற்கத்தகாத நிலையில் இருந்ததை கண்ட கணவன், அவர்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பெண்கள் இருந்த வீட்டில் அத்துமீறி உள்ளே செல்ல முயன்ற சாம கோடாங்கியை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக ஊடகங்களில் நாம் அண்றாட வாழ்க்கையில் காண முடியாத பல அரிய வீடியோக்களை காணலாம். அந்த வகையில், வாத்து ஒன்று மிக லாவகமாக பறந்து வந்து தண்ணீரில் இறங்குவதை கண்டு இணையவாசிகள் வியக்கின்றனர்.
Viral Video: சமூக வலைதளங்களில் அடிக்கடி தோன்றும் விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. இந்த நாட்களில் மக்கள் அதிக அளவில் விலங்குகளின் வீடியோக்களை விரும்பி பார்க்கிறார்கள்.
LSG Owner Sanjiv Goenka Scoling KL Rahul Viral Video : ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில், லக்னோ அணியை ஹைதராபாத் அணி எதிர்கொண்டது. இதில் லக்னோ அணி தோல்வியுற்றதால் அதன் உரிமையாளர் கே.எல்.ராகுல் மீது எரிந்து விழுந்தார்.
துள்ளி விளையாடும் டால்பின்களை கண்டால் துள்ளாத மனமும் துள்ளும்... மன அழுத்தம் இருப்பவர்கள் இந்த வீடியோவை பார்த்தால் போல், மன அழுத்தம் எல்லாம் பறந்து விடும்.
இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் மூலம் நாம் பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன.
Viral Video: விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்களால் இணையம் நிரம்பி வழிகிறது. அவற்றில் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே பார்ப்பதற்கு வசீகரமாகவும், பயமாகவும் இருக்கும். அப்படியான ஒரு வீடியோவில் பூங்கா ஒன்றில் இருக்கும் ராட்சத முதலையை காணலாம்.
தஞ்சை ஐடிஐ மைதானத்தில் பூமியிலிருந்து மண் வெடித்து கிளம்பியது போல மண் உயரத்திற்கு எழும்பி நின்றது. திடீரென தோன்றிய இந்த காட்சியைப் பார்த்தவர்கள் பரவசம் அடைந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Viral Video: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.