நள்ளிரவில்.. நடுரோட்டில்.. இளம் ஜோடி ஆடிய டான்ஸ்: வீடியோ வைரல்

Viral Video: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர்.

Viral Dance Video: ஒரு அசத்தலான நடன வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. ஒரு இளம் ஜோடி, தெருவிளக்கின் கீழ் ஆடும் நடனம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

Trending News