கடந்த 2023 ஆம் ஆண்டில் கும்ப ராசியில் ஆட்சி பெற்று தற்போது பயணம் செய்து வரும் சனி பகவான் சில ராசிக்காரர்களுக்கு சச யோகத்தை தருகிறார். இந்த யோகத்தால் எந்த ராசிகளின் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்
Thrigrahi yog in kumbam & LUcky Zodiacs: கிரகங்களின் பெயர்ச்சிகள் மட்டுமல்லாது, அந்த கிரக பெயர்ச்சிகளால் உருவாகும் சேர்க்கைகளும், மாற்றங்களும், அனைவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Lucky zodiacs of 2024 March: மார்ச் மாத கிரக பெயற்ச்சிகளால் சில ராசிகள் அதிர்ஷ்ட மழையில் நனைய போகிறார்கள். ஜோதிடத்தில் குறிப்பிட்டுள்ள அத்தகைய அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Saturn Venus conjunction: கும்ப ராசியில் சனிபகவான் தற்போது வீற்றிருக்கிறார். இந்நிலையில் மார்ச் மாதம் ஏழாம் தேதி, காலை 10:33 மணிக்கு, சுக்கிரனும் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதனால் சனி பகவான் சுக்கிரனும் சந்தித்துக் கொள்வார்கள்
Weekly Horoscope (Feb-26 -March 3): பிப்ரவரி 26 ஆம் தேதியுடன் தொடங்கும் வாரத்தில், எந்தெந்த ராசிகள் பலனடைய போகிறார்கள், எந்தெந்த ராசிகளுக்கு சுமாரான வாரமாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 12 ராசிகளுக்கும் அதற்கென இயல்பும் குணங்களும் உண்டு. ராசிகளுக்கு ஏற்ப தன்மைகள், வித்தியாசமாக இருக்கும். பிறந்த நேரத்திற்கு ஏற்ப, ஒருவரது ஜாதகத்தில் ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களின் அடிப்படையிலுல் ராசிகளின் தன்மையும் குணமும் மாறுபடும்.
Favourite Zodiac Signs of Lord Vishnu: ஜோதிட கணக்கீடுகளின் படி சில ராசிகள் மகாவிஷ்ணுவிற்கு மிகவும் பிடித்தமான ராசிகளாக இருக்கின்றன. இவர்கள் மீது அவர் அதிகப்படியான கருணையோடு இருக்கிறார்.
Rahu Budhan Yuti 2024 : 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் புதனும் ராகுவும் ஒன்றாக இருக்கப் போகிறார்கள். இது, 5 ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைக் கொடுத்தால், 3 ராசிக்காரர்களுக்கு மத்திம பலனைக் கொடுக்கும்
Sani Peyarchi: சனிபகவான் கும்பத்தில் இருப்பதால் உருவாகியுள்ள கேந்திர திரிகோண ராஜயோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் நன்மைகள் கிடைக்கும். எனினும், சில ராசிகக்காரர்கள் அதிகப்படியான நன்மைகளை பெறுவார்கள்.
பல சிறப்பு அம்சங்களை கொண்ட மாசி மாதத்தில் மகா நட்சத்திரத்தில் சந்திரன் வரும் தினம் தான் மாசி பௌர்ணமி. இந்த இந்த நன்னாளில் சுப பலன்களை பெறும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
Saturn Venus conjunction: மார்ச் மாதம் முதல் வாரத்தில், சுக்கிரன் கும்ப ராசிக்கு செல்ல இருக்கிறார். சனீஸ்வர பகவான் ஏற்கனவே கும்பத்தில் அமர்ந்திருக்கும் நிலையில், சுக்கிரனும் சனியும் இணைகிறார்கள்.
Chithirai Tamil Month Rasipalan: சித்திரை மாதம் ஒன்றாம் தேதி, சூரிய பகவான் மேஷ ராசிக்கு செல்கிறார். இந்நிலையில் பிறக்கப் போகும் குரோதி தமிழ் புத்தாண்டு எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
Favourite Zodiac Signs of Lord Shani: ஜோதிட ரீதியாக சில ராசிக்காரர்களை சனி பகவானுக்கு கூடுதலாக பிடிக்கும். இந்த ராசிக்காரர்கள் மீது அவர் கூடுதல் அன்பை பொழிகிறார்.
Krodhi Tamil New year : நல்லது கெட்டதுகளில் முக்கிய பங்கு வகிக்கும் ராகு கேது சஞ்சாரத்தால், குரோதி ஆண்டில் யாருக்கு என்ன நடக்கும் என்பது தொடர்பான பதிவை பார்க்கலாம்
Venus Transit: செல்வம், மகிழ்ச்சி, செழிப்பு, கல்வி, வளமை, வாகனம், கலை, பணம், வசதி, பேச்சாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமான சுக்கிரன் அடுத்த மாதமான மார்ச் மாதத்தில் இரண்டு முறை தன் ராசியை மாற்றவுள்ளார்.
Shani Uday: ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவானுக்கு மிக அதிக முக்கியத்துவம் உள்ளது. மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பதால் அவர் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.