Shani Uday: ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிரகத்திற்கும் சிறப்பம்சம் வாய்ந்த தனித்தன்மைகள் உள்ளன.
Shukra-Budh Gochar March 2024 : ஜோதிடத்திபடி, வருகிற மார்ச் 7 ஆம் தேதி சுக்கிரன் மற்றும் புதன் கிரகங்களின் ராசி மாற்றம் ஏற்படப் போகிறது. இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு, அதிர்ஷ்டம் செல்வம் குவியும் என்று பார்ப்போம்.
Rasipalan 05-03-2024 : காலை கண் விழிக்கும்போதே கடவுளை வணங்கி நாளைத் தொடங்குவது நல்லது... வாய்ப்புகள் சாதகமாக இருக்குமா இல்லையா என்பதை அறிந்து இந்த நாளைத் தொடங்கினால் நாள் நல்ல நாளாக மலரும்...
செவ்வாய்க்கிழமை மார்ச் ஐந்தாம் தேதி, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிப்பார். மாசி மாச கிருஷ்ண பக்ஷ நவமி திதியான அன்று, அதிர்ஷ்டத்தை அனுமதிக்க போகும் சிலர் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
Rahu Mercury Conjunction In Pisces: மீன ராசியில் ஏற்பட இருக்கும் புதன் பெயர்ச்சி காரணமாக, நிழல் கிரகமாக கருதப்படும் ராகு உடன், புதபகவான் இணையும். புதனும் ராகுவும் இணைந்து ஏற்படும் ஜடத்வ யோகம், சில ராசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் ஜோதிடர்கள்.
Budh Gochar / Mercury Transit : நவ கிரகங்களில் இளவரசன் என அழைக்கப்படக்கூடிய புதன் பகவான் மீன ராசியில் பெயர்ச்சி ஆக உள்ளதால் பல ராசியினருக்கு மிக சிறப்பான பலன்களை வாரி வழங்க உள்ளது.
Lucky zodiacs of March 4th, 2024: நாளை திங்கட்கிழமை மார்ச் 4ஆம் தேதி, சந்திரன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். இந்த நன்னாளில், சித்தயோகம், ருச்சக யோகம் ஆகியவை கூடி வருகிறது. இதனால் சில ராசிக்காரர்கள், பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றி, சகல விதமான தடைகளையும் கடந்து, வெற்றி பெறுவார்கள் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Weekly Horoscope: மார்ச் மாத முதல் வாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மார்ச் 7ஆம் தேதி அன்று சுக்கிர பெயர்ச்சி நடைபெறும். கும்ப ராசிக்கு செல்லும் சுக்கிரன், அங்கே ஏற்கனவே வீற்றிருக்கும் சனி பகவானுடன் இணைவார். இதனால் சனி சுக்கிரன் இணைவு ஏற்படும்.
Mercury Transit: மீனத்தில் புதனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு புதன் பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்கள் உண்டாகும்.
Shani Uday: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. கிரகங்களின் சுழற்சியின் வேகத்தில் வித்தியாசம் இருப்பதால் இவற்றின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றத்திலும் வித்தியாசங்கள் காணப்படுகின்றன.
தினசரி ராசிபலன்: மார்ச் 03, 2024க்கான அதிர்ஷ்ட ராசிகள் குறித்த ஜோதிடக் கணிப்பைக் காணலாம். தமிழ் ஆண்டு சோபகிருது, மாசி 20 தேதி அன்று தேய்பிறை, கிருஷ்ண பக்ஷ சப்தமி திதியுடன் கூடிய நன்னாளில் யாருக்கு அதிர்ஷ்ட நாளாக இருக்கும் என்பதை காணலாம்.
Sun Transit & Sun Rahu Conjunction Effects: சூரியன் பெயர்ச்சியினால் ஏற்படும் ராகு சூரியன் சேர்க்கை சில ராசிகளுக்கு வாழ்க்கையில் சவால்களையும், நிதி இழப்பையும் ஏற்படுத்தும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Rahu Transit Effects: கடந்த 2023 ஆம் ஆண்டு, அக்டோபர் 30ஆம் தேதி அன்று ராகு கிரகம் மீனத்தில் நுழைந்தார். 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை, மீன ராசியில் ராகு கிரகம் தங்கி இருப்பார்.
Mercury Transit: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களுக்கும் தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது. கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களது ராசிகளை மாற்றுகின்றன. புதன் கிரகம் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார்.
Navpancham Yog Formed By Guru Ketu Yuti: நவபஞ்ச யோகம் அனைத்து ராசிகளிலும் பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்றாலும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் உண்டாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.