நடிகர் ஸ்ரீகாந்தின் பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா? இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களே..

Actor Srikanth Kids Photos : தமிழ் திரையுலகில், முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களை பார்த்துள்ளீர்கள்? 

Actor Srikanth Kids Photos : கோலிவுட்டில் மிக முக்கிய ஹீரோவாக இருந்தவர், ஸ்ரீகாந்த். 2000ம் காலங்களில் இவர் ரொமாண்டிக் ஹீரோவாக நடித்த பல படங்கள் ஹிட் அடித்திருக்கின்றன. அது மட்டுமன்றி, இவர் நடித்திருக்கும் பல படங்களின் பாடல்கள், 2கே கிட்ஸ்களின் நல்ல நினைவாக இருக்கின்றன. இவர், தற்போது தமிழ் சினிமாவில் தேடப்படும் ஹீரோவாக இருக்கிறார். ஸ்ரீகாந்திற்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1 /7

தமிழில், 2002ஆம் ஆண்டு வெளியான ‘ரோஜா கூட்டம்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இவர் முதன் முதலில் சீரியல் ஒன்றின் மூலம் திரைத்துறைக்குள் அறிமுகமானார். 

2 /7

ஸ்ரீகாந்த், தமிழில் மட்டுமன்றி தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். தெலுங்கு திரையுலகில் இவரை அனைவரும் ஸ்ரீராம் என கூறுகின்றனர். 

3 /7

ஸ்ரீகாந்த் நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியான ‘பார்த்திபன் கனவு’ திரைப்படம் பெரிய ஹிட் அடித்தது. இந்த படம் ஹிட் ஆனதற்கு இவரது கண்ணாடி போட்ட அப்பாவி லுக்கும் ஒரு காரணம். 

4 /7

ஸ்ரீகாந்த், திருப்பதியில் வளர்ந்தவர். இவர், 2008ஆம் ஆண்டு வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

5 /7

2009ஆம் ஆண்டு திருமணம் முடித்த இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். 

6 /7

ஸ்ரீகாந்தின் மகள், சில நாட்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இது குறித்து அவரது தாயார் பகிர்ந்திருந்த புகைப்படத்தில் தன் குழந்தை டீன் ஏஜராக மாறிவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். இவரது பெயர், அஹானா. 

7 /7

ஸ்ரீகாந்த் இன்ஸ்டாகிராம் தளத்தில் பெரிதும் ஆக்டிவாக இல்லை என்றாலும், அவரது மனைவி வந்தனா சமூக வலைதளங்களில் அடிக்கடி புதிய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.