CSK vs KKR Memes : கொல்கத்தாவை கதற வைத்த சென்னை! இணையத்தில் பறக்கும் மீம்ஸ்..

CSK vs KKR Match Tamil Viral Memes : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதின. இதில், சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டி கொண்டாடி வருகின்றனர். 

CSK vs KKR Match Tamil Viral Memes : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்து சில வாரங்களே முடிந்து விட்டன. சென்னை அணி, நேற்று சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று, பவுலிங்கை தேர்வு செய்த சி.எஸ்.கே அணி, கொல்கத்தாவை முதல் இன்னிங்ஸிலேயே 137 ரன்களுக்கு சுருட்டியது. அடுத்த இன்னிங்க்ஸில் களமிறங்கிய சென்னை அணி, இறுதியில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது. இந்த வெற்றியை பல ரசிகர்கள் மீம்ஸ்களை பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். 

1 /7

இந்த வருட ஐபிஎல் தொடர் சூடு பிடித்து வரும் நிலையில், இது குறித்த மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நேற்று நடைப்பெற்ற போட்டியில் சென்னை அணி, கொல்கத்தா அணியை துவம்சம் செய்தது. இதை கண்டண்டாக வைத்து தற்போது மீம்ச் வைரலாகி வருகின்றன.

2 /7

கடைசி வரைக்கும் கொண்டு போய், பிபி ஏத்துவது தானப்பா சென்னை அணியின் வழக்கம்?

3 /7

ஜடேஜாவின் ராஜ்ஜியம், இந்த ஐபிஎல்!

4 /7

இது கிரிக்கெட் இல்ல, சினிமா!

5 /7

“வரும்போதே தெரியணும் வற்ற சிங்கம் யாரு!” தோனிக்கு நேற்று சேப்பாக்கத்தில் விசில் பறந்த போது வைரலான மீம் இது2

6 /7

அப்போ யாரும் மேட்ச் பாக்கல..அப்படித்தான..?

7 /7

சரி கூப்பிடுகிறோம், சீக்கிரமா விக்கெட் எடுத்துக்கொடுங்க ஜட்டு!