Sivakarthikeyan Directorial Debut : நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், அந்த படத்தில் தான் தயாராக இருப்பதாகவும் ஒரு நடிகர் கூறியிருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Actor Karthi Birthday : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
AK 64 Movie Director : நடிகர் அஜித்குமார் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கப்போவது யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கு போட்டி போடும் இயக்குநர்கள் யார் யார் என தெரியுமா?
Akshaya Kandamuthan : தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான நாயகியாக வலம் வந்த ஒருவர், தற்போது வெள்ளித்திரையில் நாயகியாக மாறியிருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Sandhya Raagam Today's Episode Update: சத்தியம் செய்ய வந்த மாயா.. மனம் மாறிய ஜானகி, உடைந்து போன ரகுராம், நடந்தது என்ன? சந்தியா ராகம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட்
Karthigai Deepam Today's Episode Update: தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
Upcoming Big Tamil Movies In Kollywood : தமிழ் திரையுலகில், இனி வரும் 2 ஆண்டுகளுக்கு பஞ்சமே இல்லாத வகையில் சில படங்கள் உருவாகி வருகின்றன. அஜித், விஜய், ரஜினி, கமல் என அனைத்தும் பெரிய ஸ்டார்களின் படமாக வேறு உள்ளது. அந்த படங்களின் லிஸ்டையும், அவை இப்போதைக்கு எந்த கட்ட பணிகளில் இருக்கிறது என்பதையும் பார்க்கலாமா?
Jailer 2 Actor Rajinikanth Salary : ரஜினிகாந்தை வைத்து நடிகர் நெல்சன், ஜெயிலர் 2 படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதில் நடிக்க ரஜினிக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டிருக்கிறது தெரியுமா?
Actor Dhanush Second Marriage : தமிழ் திரையுலகில் டாப் நடிகர்களுள் ஒருவராக இருப்பவர், நடிகர் தனுஷ். இவர், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
ராஷ்மிகா மந்தனா மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் இணைந்திருக்கும் 'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடலான 'சூடானா (கப்புள் பாடல்)' அறிவிப்பு புரோமோ இப்போது வெளியாகியுள்ளது!
Priyanka Deshpande Marriage : பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர், பிரியங்கா. இவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
Dubbed Serials In Zee Tamil Channel : தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த சேனலில் டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பாகின. தற்போது மீண்டும் அந்த ட்ரெண்டை கொண்டு வருகிறது, ஜீ தமிழ்.
GOAT Director Venkat Prabhu Shares Actor Vijay Photo : விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு படப்பிடிப்பு தளத்தில் விஜய் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
Latest News Actress Kiran Rathod : தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருந்த கிரண், தான் 15 லட்சத்தை இழந்ததாக தனது சமூக வலைதளங்களில் தெரிவித்திருக்கிறார். இதற்கு காரணம் என்ன? இங்கு பார்ப்போம்.
நடிகை பார்வதி நாயர் தமிழில் நடித்தது சில படங்கள் தான் என்றாலும் அவரது கிளாமருக்காகவே அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர். பார்வதி நாயரின் லேட்டஸ்ட் கிளாமர் ஸ்டில்கள் இதோ.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.