Cooku With Comali 5 Latest News Tamil : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 5வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளதை அடுத்து, இதில் யார் யார் பங்கேற்க உள்ளனர் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.
Kadhal Konden Actor Sudeep Sarangi Latest Photos Viral : தனுஷ் நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியான படம், காதல் கொண்டேன். இந்த படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்தவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Indraja Shankar Wedding Latest News In Tamil : நடிகர் ரோபா சங்கரின் மகள் இந்திரஜா சங்கருக்கு திருமணம் நடைப்பெற்றதை ஒட்டி, அவருக்கு நடிகர் சூரி ஒரு அட்வைஸை வழங்கியிருக்கிறார். அது என்ன தெரியுமா?
ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது.
Top 5 Crime Thriller Movies: தற்போது தமிழ் ரசிகர்கள் அதிகம் மலையாள சினிமாவை தேடி தேடி பார்த்து வருகின்றனர். குறிப்பாக கிரைம் திரில்லர் படங்களை விரும்பி பார்க்கின்றனர்.
Kanguva Teaser: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ’கங்குவா’ பட டீசர் குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட 2 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.
'தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்' படத்தில் இருந்து வெளியான ஏ.ஆர் ரஹ்மானின் ஆத்மார்த்தமான பாடல் ‘மெஹர்பான் ஓ ரஹ்மான்’, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது.
ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ஹாட் ஸ்பாட். வரும் மார்ச் 29 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது.
Ilaiyaraaja Biopic : நடிகர் தனுஷ் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதை அடுத்து இந்த படத்தில் வேறு யார் யாரெல்லாம் நடித்தால் நன்றாக இருக்கும் என நெட்டிசன்கள் சிலர் மீம் போட்டு வருகின்றனர்.
Dhanush As Ilaiyaraaja AI Images Latest News : இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதை ஒட்டி, அவர் இளையராஜாவாக மாறினால் எப்படியிருக்கும் என்பதை வைத்து ரசிகர்கள் சில AI புகைப்படங்களை உருவாக்கியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.