Small Saving Schemes: சேமிப்பு திட்டங்களின் விதிகளில் அரசாங்கம் மாற்றங்களை செய்துள்ளது. நீங்களும் இப்படிப்பட்ட சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருந்தால் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
How To Check Seat Vacany In Train: பல நேரங்களில், வெயிட்டிங் டிக்கெட்டுகளுடன் பயணித்து, காலி இருக்கைகளுக்கு TTE பின்னால் ஓட வேண்டியுள்ளது. இனி செய்ய தேவையில்லை. ஓடும் ரயிலில் நீங்களே irctc செயலி மூலமாக காலி இருக்கைகளை கண்டுபிடித்து அதில் அமர்ந்துக் கொள்ளலாம். அதை எப்படி செய்வது என்று இங்கே பார்ப்போம்!
Home Made Teeth Powder: தினமும் பல் துலக்கினால், பற்களின் மஞ்சள் நிறமும், வாய் துர்நாற்றமும் படிப்படியாக குறையத் தொடங்கும். இதற்கு ஒரு அற்புத பொடி உள்ளது அவற்றை பயன்படுத்தினால் போதும்.
Breast Pain Reasons: பல பெண்மணிகளுக்கு மார்பகத்தில் வலி ஏற்படும். இதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன. அந்த காரணங்கள் என்ன? எப்போது மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்? இங்கு பார்ப்போம்.
Income Tax For Senior Citizens: 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மூத்த குடிமக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் மூத்த குடிமக்கள் வரி அடுக்கின் (Tax Slab) கீழ் தங்கள் வருமான வரியை செலுத்துகிறார்கள்.
Weight Loss Tips: எடை இழப்புக்கு நெகடிவ் கலோரி உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை, கொடுக்கும் ஆற்றலை விட இவற்றை ஜீரணிக்க அதிக ஆற்றல் தேவைப்படுகின்றது என்பதால், இவற்றை சாப்பிடும் போது அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
February 10 horoscope: தனுசு, கடகம், மிதுனம், கும்பம் உள்ளிட்ட ஐந்து ராசிக்காரர்களுக்கு இடையூறு இருக்கும். குடும்பம், வேலை என எல்லா இடத்திலும் கவனமாக இருப்பது அவசியம்.
Fenugreek Seed To Reduce Belly Fat: அதிகரித்து வரும் உடல் எடையால் நீங்களும் சிரமப்படுகிறீர்கள் என்றால், உங்கள் சமலையலரையில் இருக்கும் இந்த விதையை எடுத்துக்கொண்டால் போதும்.
Screen Time And Brain Damage: நம்மில் பலருக்கு அதிகமாக மொபைல் பார்க்கும் பழக்கம் இருக்கும். அது நமது மூளையை பாதிப்படைய வைக்கும் என எப்போதாவது யோசித்ததுண்டா?
Hair Growth Home Remedies: பெண்கள் எப்போதும் தங்களின் தலைமுடி நீண்டு வளர வேண்டும் என்று விரும்புவார்கள். இதற்கு பல வழிகள் அவர்கள் முயற்சிப்பார்கள். ஆனால் இங்கே கொண்டுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியம் முடி வளர்ச்சிக்கு பெருதும் உதவும்.
Savitribai Jyotirao Phule Fellowship Education Scheme: பெண்களை உயர்கல்வி கற்க ஊக்குவிக்கும் மத்திய அரசின் சாவித்திரிபாய் ஜோதிராவ் பூலே ஃபெல்லோஷிப் திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? மாதம் 35000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் இது..
Proposal Day 2024: காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளதை ஒட்டி, அதற்கு முன்னதாக ப்ரப்போசல் தினம் இன்று (பிப்ரவரி 8) கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் உங்கள் க்ரஷ்ஷிற்கு எப்படி ப்ரபோஸ் செய்யப்போகிறீர்கள்?
Atal Pension Yojana: 60 வயதை அடைந்த பிறகு 5000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெறும் முதலீட்டுத் திட்டத்தை தற்போது மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் விவரத்தை இங்கே காண்போம்.
Benefits of rosemary water : நரை முடி, முடி உதிர்வு போன்ற பிரச்சனையால் நீங்களும் அவதிப்படுகிறீர்கள் என்றால் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத தண்ணீரை பயன்படுத்துங்கள்.
Today Rasi Palan 08th February 2024: கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணிக்கப்படுகிறது. பிப்ரவரி 8 சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும் மற்றவர்களுக்கு சாதாரணமாகவும் இருக்கும்.
Post Office Time Deposit Scheme: முதலீடுகளில் பல வகைகள் உள்ளன. ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கும் பலர் பங்குச் சந்தைகள் போன்றவற்றில் முதலீடு செய்கிறார்கள்.
IRCTC Kerala Tour Package: நீங்கள் கேரளாவை சுற்றிப் பார்க்க பிளானிங்க செய்துக் கொண்டு இருந்தால் இந்திய ரயில்வே தற்போது அற்புதமான டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது.
Rose Day 2024: இந்த ஆண்டின் ‘காதலர் தின’ வாரம் ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து, இன்று ரோஸ் டே கொண்டாடப்படுகிறது. இதை நாம் ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா? இங்கு தெரிந்து கொள்வோம்.
White Hair Home Remedies: இளம் வயதிலேயே நரை முடி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ஒருமுறை ட்ரை செய்தால் போதும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.