Tamil Nadu Lok Sabha Election Result 2024: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை தாண்டி புதுச்சேரியில் ஒரு லோக்சபா தொகுதி உள்ளது. பொதுவாகவே தமிழகத்தை 40 மக்களவை தொகுதிகள் என்று தான் கூறி வருகின்றனர்.
Tamil Nadu Lok Sabha Election Result 2024 Live: சென்னையின் மூன்று நாடாளுமன்ற தொகுதிகளிலும் 4700 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 268 மேசைகளில் 321 சுற்றுகளாக எண்ணப்படுகிறது.
Tamil Nadu Election Result 2024: தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், பாண்டிச்சேரியில் உள்ள ஒரு மக்களவை தொகுதிக்கும் சேர்த்து கடந்த ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
Dharmapuri Tamil Nadu Lok Sabha Election Result 2024: தருமபுரி தமிழகத்தில் முக்கியமான மாவட்டமாக உள்ளது. பாமகவின் ஆதிக்கம் செலுத்தும் தொகுதிகளில் தருமபுரியும் ஒன்று.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.