தண்ணீருக்குள் சீறிப்பாயும் கழுகு... நொடியில் நடத்திய மீன் வேட்டை...!

கழுகு ஓர் அற்புதமான பறவை. கூர்மையான பார்வையும், உயரப் பறக்கும் ஆற்றலும் கொண்ட பறவையான ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள பொருட்களை கூட தெளிவாகப் பார்க்க முடியும். கழுகு ஓர் இரையைப் பார்த்ததும், அதைப் பிடிக்க நினைத்து விட்டால், கவனத்தை திசை திருப்பாது, அதனை பிடித்து இரையாக்கும் திறன் கொண்டது.

Trending News