தமிழ்நாடு போதைப் பொருள் மையமாக மாறியதற்கு திமுக அரசே காரணம்!

சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Trending News