இளைஞர் மீது ஏறி இறங்கிய ஆம்னி பஸ்; மனிதநேயமற்ற செயலால் பறிபோன உயிர்!

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு, ஆம்னி பேருந்து ஏறி படுகாயம் அடைந்த நபரை, அதன் ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், சாலை ஓரத்தில் எடுத்து வைத்து விட்டு சென்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறிது நேரத்தில் அந்த வாலிபர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News