மணமக்களின் வேற லெவல் டெடிகேஷன்: வைரல் வீடியோ

Viral Video: நம் நாட்டில் திருமணங்கள் திருவிழாக்களாகவே நடக்கின்றன. நாடு முழுவதும் பல இடங்களில் பல விதமான திருமண சடங்குகள் நடக்கின்றன. திருமனங்களின் பல சுவாரசியமான வீடியோக்கள் இணையத்தில் அவ்வப்போது பகிரப்படுகின்றன.

Funny Viral Video: இணையத்தில் வெளிவந்துள்ள இந்த திருமண வீடியோ மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. திருமண சடங்குகளின் போது பலத்த மழை பெய்யத் தொடங்குவதை வீடியோவில் காண்கிறோம். மழை நிற்காமல் பெய்யவே, அது நிற்க காத்திருக்காமல் மணமக்கள் குடைகளை விரித்து தீயை வலம்வரத் தொடங்குகிறார்கள்.  தீயை வலம் வர வேண்டிய நேரத்தில் கனமழை பெய்யத் தொடகுகிறது. இதனால் மணமகன் கையில் குடையை பிடித்துக்கொண்டு மணமகளுடன் தீவலம் வருகிறார். குடையை பிடித்த படி கொட்டும் மழையில் மணமக்கள் இந்த சடங்கை செய்து முடிக்கிறார்கள். இந்த வீடியோவை இணையவாசிகள் விரும்பி பார்த்து வருகிறார்கள்.

Trending News