அட்சய திருதியை: ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்க நகைகள் விற்பனை

அட்சய திருதியை தினத்தில், தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 24 ஆயிரம் கிலோ எடையுள்ள தங்க நகைகள் விற்பனையாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News