டீச்சர் சாய் பல்லவியின் கியூட் ரியாக்ஷன் வைரல்

நடிகை சாய்பல்லவியின் கியூட் ரியாக்ஷன்ஸ் வைரலாகியுள்ளது.

நடிகை சாய்பல்லவியின் கியூட் ரியாக்ஷன்ஸ் வைரலாகியுள்ளது.

1 /4

நடிகை சாய்பல்லவி டீச்சராக நடித்திருக்கும் கார்கி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது

2 /4

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது

3 /4

படத்தின் டிரெய்லரை நடிகர் சூர்யா இன்று டிவிட்டர் பக்கதில் வெளியிட்டார்

4 /4

நடிகை சாய் பல்லவியின் கியூட் ரியாக்ஷன்ஸ் டிரெய்லரில் கவனத்தை ஈர்த்துள்ளது