சரியான மருத்துவ காப்பீட்டை தேர்ந்தெடுப்பது எப்படி..!!

';

வரும் முன் காப்போம்

வரும் முன் காப்போம் என்று கூறுவதைப் போல, நடுத்தர வயதிலேயே, மருத்துவ காப்பீட்டை தொடர்வது நல்லது.

';

உடல்நிலை

உடல்நிலை, எதிர்பாராமல் வரக்கூடிய நோய்களின் வாய்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மருத்துவ காப்பீட்டை எடுக்க வேண்டும்.

';

குடும்பத்திற்கான காப்பீடு

உங்கள் குடும்பம் அனைவரையும் இணைத்து குடும்பத்திற்கான காப்பீடு பெறுவது சிறந்தது. இதனால் இதனால் பிரீமியம் கட்டணம் குறைவதோடு கூடுதல் வசதிகளும் கிடைக்கும்.

';

செலவு

நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாலிசி, சிகிச்சைக்கான முழு செலவையும் ஈடு கட்டும் வகையிலான பாலிசியாக இருக்க வேண்டும்.

';

நோய்

நீங்கள் எடுக்கும் மருத்துவ காப்பீடு, பலவிதமான நோய்களுக்கான சிகிச்சை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

';

மருத்துவ காப்பீடு

மருத்துவ காப்பீடு எடுக்கும் போது, அதில் முக்கியமாக கண்புரை நோய், பற்களுக்கான சிகிச்சை, ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளதா என்பதை கேட்டு தெளிவு பெறவும்.

';

பிரீமியம்

மருத்துவ காப்பீட்டை உரிய காலத்தில் புதுப்பிக்கவும். இல்லை என்றால், அதிக அளவில் பிரீமியம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.

';

மருத்துவ செலவு

அதிகரித்து வரும் மருத்துவ செலவை கருத்தில் கொண்டு, அதிக அளவிலான தொகையை காப்பீடு எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.

';

VIEW ALL

Read Next Story