டாஸ்மாக் மூடினாலும் சரக்கு நிச்சயம்... கொடிகட்டி பறக்கும் மது விற்பனை!

பெருங்குடியில் டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் இருவேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதை காவல்துறையினர் கண்டும் காணாமல் செல்வதாக குற்றம்சாட்டிவரும் பொதுமக்கள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending News