இன்று CSK - SRH அணிகள் பலப்பரீட்சை

சென்னையில் இன்று நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில், ஐதராபாத் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. வெற்றிப்பாதைக்கு மீண்டும் சென்னை அணி திரும்புமா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Trending News