கமலின் 2 படங்கள் ஒரே மாதத்தில் ரிலீஸ்: ரசிகர்கள் கொண்டாட்டம்

கமல்ஹாசன் நடித்த `இந்தியன் 2,' 'கல்கி 2898 ஏடி' ஆகிய இரண்டு படங்கள் ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Trending News