Manjummel Boys Movie Producers: கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா என தென்மாநிலங்களில் பெரும் வெற்றி பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு போடப்பட்டுள்ளது.
MS Dhoni Sathyam Cinemas: சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில், நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியும், சிஎஸ்கே வீரர்களும் நேற்று (மார்ச் 24) இரவு திரைப்படம் பார்த்துள்ளனர். அவரை காண நூற்றுக்கணக்கில் ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர்.
Malayalam Movies With 100 Crore Collection Latest News Tamil : சில மலையாள படங்கள், அதிவேகமாக 100 கோடி வசூலை பெற்றுள்ளன. அப்படி, அதிவேகமாக 100 கோடி வசூலை எட்டிய மலையாள படங்களின் லிஸ்டை பார்க்கலாம்.
Manjummel Boys OTT Release Update : தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் வெற்றிகரமாக திரையரங்களில் ஓடி வரும் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாவது எப்போது? இங்கு பார்ப்போம்.
Manjummel Boys Movie Guna Cave: மஞ்சுமல் படத்தை பார்த்து அதே போல குணா குகைக்குள் செல்ல முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Premalu Tamil Dub Release Date: மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் போலவே தமிழ், மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்ற பிரேமலு திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு விரைவில் ரீலிஸ் ஆக உள்ளது.
Manjummel Boys TN Box Office Collection : சில நாட்களுக்கு முன்பு வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் தற்போது வரை ரூ. 70 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Jeyamohan criticizes Manjummel Boys Malayalam Movie Latest News : பிரபல எழுத்தாளர் ஜெயமோகன், மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ள விவகாரம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Manjummel Boys Director Chidambaram S Poduval Metoo allegations Latest News : தமிழகம், கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் வெற்றிநடை போட்டு வரும் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் எஸ்.பொடுவல் தற்போது #Metoo சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மஞ்சுமேல் பாய்ஸ் படத்தின் மூலமாக குணா திரைப்படம் தற்போது வேறு லெவலில் டிரெண்டாகி இருக்கும் நிலையில் அந்த படத்தில் அபிராமியாக நடித்த நடிகையை பலரும் தேடி வருகின்றனர் இது பற்றி விரிவாக இப்போது பார்க்கலாம்
Guna Movie Actress Roshini Current Status : 1991 ஆம் ஆண்டு வெளியான குணா படத்தில் கதாநாயகியாக நடித்தவர், ரோஷிணி. இவர் அந்த படத்தில் நடித்த பிறகு எங்கு சென்றார் என்றே தெரியவில்லை. அவர் குறித்த தகவலை இங்கு பார்ப்போம்.
Manjummel Boys Worldwide Box Office Collection : சில நாட்களுக்கு முன்பு வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம், 100 கோடி வசூலை தாண்டியதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா குகை காட்டப்பட்டிருந்தது. இந்த குகையை பார்க்க, தற்போது பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Manjummel Boys Box Office Collection Day 14 : சில நாட்களுக்கு முன்பு மலையாள மொழியில் வெளியான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம், தமிழகத்தில் சக்கைபோடு போட்டு வருகிறது. இப்படம் இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
Manjummel Boys Real Life Story: சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம், தமிழக மக்களிடையே பலத்த வரவேற்பினை பெற்று வருகிறது. இப்படத்தின் உண்மை கதை என்ன தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.