உலக அரங்கில் விரிவாய் பேசப்பட்ட பிரதான செய்திகள் 2020, October 28

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, அர்மீனியா என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 28, 2020, 10:32 PM IST
  • முதல் தலைமுறை கொரோனா வைரஸ் தடுப்பூசி 'பூரணமானதாக இல்லாமல் இருக்கலாம்' என்று இங்கிலாந்து taskforce கூறுகிறது

    யேமனில் உண்மையான COVID-19 இறப்பு எண்ணிக்கையை செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்துகின்றன
உலக அரங்கில்  விரிவாய் பேசப்பட்ட பிரதான செய்திகள் 2020, October 28   title=

புதுடெல்லி: அமெரிக்கா, சீனா, ரஷ்யா, அர்மீனியா என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...

  • அமெரிக்கத் தேர்தல் 2020: அமெரிக்க வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிப்பதில் வரலாறு படைத்தனர்; 70 மில்லியனுக்கும் அதிகமானோர் அதிபர் தேர்தலில் இதுவரை வாக்களித்துள்ளனர்.  
  • 2020 முதல் பாதியில் கிட்டத்தட்ட 3500 ஆப்கானியர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என கவலை தெரிவித்துள்ளது ஐ.நா.
  • முதல் தலைமுறை கொரோனா வைரஸ் தடுப்பூசி 'பூரணமானதாக இல்லாமல் இருக்கலாம்' என்று இங்கிலாந்து taskforce கூறுகிறது
  • யேமனில் உண்மையான COVID-19 இறப்பு எண்ணிக்கையை செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்துகின்றன
  • லுகாஷென்கோ (Lukashenko) எதிர்ப்பு போராட்டங்களில் பெலாரஸ் குடிமக்கள்  ஈடுபட்டுள்ளனர். கலவரம் தொடர்பான 500 வழக்குகள் பதியப்பட்டுள்ளன
  • Macronக்கு வலுக்கும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், சீனாவின் அரசு நடத்தும் சி.சி.டி.வி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நபிகள் நாயகத்தின் உருவப்படம் காட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
  • 'அந்த துரோகிகள்' ('Those scoundrels')மக்ரோன் எதிர்ப்பு அலைக்கு மத்தியில் சார்லி ஹெப்டோவுக்கு எதிரான 'அனைத்து சட்ட மற்றும் ராஜதந்திர' நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப் போவதாக எர்டோகன் உறுதி.
  • சர்வதேச ஒப்பந்தங்களை அனுமதிக்கும் புதிய மசோதாவை அங்கீகரிக்கும் ரஷ்யா மீது, நாட்டின் வலதுசாரி குழுக்கள் கடும் கோபம் கொள்கின்றன.
  • அமெரிக்கத் தேர்தல் 2020: தபால் வாக்குகளின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பும் டொனால்ட் டிரம்ப்பிற்காக, இவான்கா டிரம்ப் மற்றும் ஜாரெட் குஷ்னர் தபால் வாக்குகளை கண்காணிக்கின்றனர்
  • Karabakh அகதிகளுக்கு தங்குமிடமாகிறது வைர தொழிற்சாலை.

Also Read | மறுசுழற்சி பொருட்களுக்கு மாறும் கூகுளின் புதிய அவதாரம் 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News