60 சதவீதத்தை கூட எட்டாத வாக்குப்பதிவு: சென்னை பின்தங்கியது ஏன்?

ஒவ்வொரு தேர்தலிலும் தலைநகர் சென்னையில் வாக்குப் பதிவு சதவீதம் குறைவாகவே பதிவாகி வருகிறது. இந்த முறையும் தமிழ்நாட்டிலேயே குறைவாகப் பதிவாகியிருப்பது சென்னைதான்.

Trending News