நடை பயிலும் குட்டி யானை... இணையத்தை கவர்ந்த க்யூட் வீடியோ!

குட்டி யானைகளைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும் குட்டி யானைகள் என்ன செய்தாலும் அவை ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும். குட்டியானை ஒன்று தத்தி தத்தி நடைபயிலும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

Trending News