அட நம்பவே முடியலை... வயிற்றில் இருந்து வெளிவரும் குஞ்சுகள்!

பறவைகள் முட்டையிட்டு பார்த்திருப்போம், அவை குஞ்சு பொறித்தும் பார்த்திருப்போம். வயிற்றுக்குள் குஞ்சுகளை பொத்தி பாதுகாக்கும் பறவையை பார்த்திருக்கிறீர்களா. இணையத்தில் வைரலாகும் வீடியோவில், பறவை ஒன்றின் வயிற்றுக்குள் இருந்து குஞ்சுகள் வெளிவருவதைக் காணலாம்.

Trending News