ரசிகர்களின் 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கும் விஜய் தேவரகொண்டா

‘குஷி’ பட ஊதியத்திலிருந்து தனது ரசிகர்களின் 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1லட்சம் ரூபாய் வழங்கப்படும் என நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

Trending News