Viral: கைக்குழந்தையுடன் கடமையை செய்த காவலர்!

ON- duty-யில் இருந்தாலும் duty-யில் இருந்தாலும் போலீஸ்காரர்கள் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்த திருவாரூர் நகர சட்டஒழுங்கு காவலரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending News