நேருவிடம் செங்கோல் கொடுத்ததற்கான ஆதாரம் உள்ளது-திருவாவடுதுறை ஆதீனம்!

ஜவகர்லால் நேருவிடம் செங்கோல் கொடுத்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

செங்கோல் வழங்கும்போது எடுக்கப்பட்ட புகைக்கப்டம் ஆதீனத்தின் புத்தகத்தில் உள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.

Trending News