சிறுமியின் 30 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

Trending News