மலைபாதையில் காரை சேதப்படுத்திய ஒற்றைக் காட்டு யானை!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைபாதையில் காரை சேதப்படுத்திய ஒற்றைக் காட்டு யானையின் பரபரப்பான வீடியோ காட்சிகள் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துயுள்ளது.

Trending News