100 அடி சாலையில் கழிவு நீர் தேக்கம்

100 அடி சாலையில் கழிவு நீர் தேக்கம் - தொற்று பரவும் அபாயம்...!

கடந்த 10 நாட்களாக சென்னை வடபழனி 100 அடி சாலையில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Trending News