விபத்தில் சிக்கிய வாகனத்தில் ரூ.7 கோடி ரொக்கம்

ஆந்திராவில் விபத்தில் சிக்கிய வாகனத்தில், கட்டுகட்டாக 7 கோடி ரூபாயை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News