சென்னையில் கெட்டுப்போன பீட்சா வாங்கிய கர்ப்பிணி பெண்! மகள், பாட்டிக்கு தீவிர சிகிச்சை!

எண்ணூரில் பீட்சா வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி பெண்ணின் தாய் மற்றும் அவரது 6 வயது மகள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெட்டுப்போன சிக்கன் பயன்படுத்தி பீட்சா தயார் செய்ததே இதற்கு காரணம் என கூறப்படும் நிலையில், அதன் முழு விவரம் இதோ!

Trending News