ரவுடி பட்டியலில் காவலர் பெயர்...உருக்கமான வேண்டுகோள்!

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலையத்தில் பணிபுரியும் செல்லத்துரை என்ற காவலரின் பெயர், நெல்லை மாவட்டம் மானூர் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

அதனை நீக்க வேண்டும் என காவலர் செல்லதுரை  கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Trending News