இணையத்தை தெறிக்கவிட்ட தாத்தா பாட்டி: செம டான்ஸ்... வீடியோ வைரல்

Viral Video: நடன வீடியோக்களுக்கு இணையவாசிகளிடம் எப்போதும் சிறப்பான நாட்டம் இருக்கும். பல வித நடன வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதும் உண்டு.

Viral Video: இவர்கள் ஆடுவதை பார்ப்பவர்களுக்கும் எழுந்து ஆட வேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. இவர்களது துள்ளலும், உற்சாகவும் பிறருக்கும் பற்றிக்கொள்ளும் அளவில் உள்ளது.

Trending News