பள்ளியில் அடிப்படை வசதியில்லை...! கொதித்தெழுந்த மாணவர்கள்!

சென்னை நொளம்பூர் பகுதியில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று மாணவ, மாணவிகள், பெற்றோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Trending News