மர்ம நபர்கள் திடீர் தாக்குதல்: சிசிடிவி காட்சி வைரல்!

மதுரை தெற்குமாசிவீதியில் காரில் வந்த மர்ம நபர்கள் ஐம்பது வயது நபரை தாக்கினர்.

தாக்குதல் நடத்திவிட்டு அவர்கள் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரல் ஆகியுள்ளன

Trending News