மற்றொரு செய்தியாளர் மீதும் தாக்குதல்! பகீர் சம்பவம்!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே, கோயில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்த பிரச்சினை தொடர்பாக தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News