வசூலை குவிக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் – திரைகள் அதிகரிப்பு!

நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தைத் தமிழகத்தில் மேலும் 100 திரைகளில் திரையிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News