IPL-லே இன்னும் ஆரம்பிக்கல... தல தோனிக்கு இத்தனை தலைவலியா?

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அடுத்தடுத்து வீரர்கள் காயத்தில் சிக்கியிருப்பது கேப்டன் தோனிக்கும், அணி நிர்வாகத்திற்கும் கூடுதல் சுமையை ஏற்றியுள்ளது.

Trending News