IPL 2023 CSK vs SRH: ஹைதராபாத்தை வீழ்த்துமா சிஎஸ்கே... சேப்பாகத்தில் பலப்பரீட்சை!

நடப்பு ஐபிஎல் தொடரின் 29ஆவது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (ஏப். 21) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டி குறித்து முழு தகவல்களையும் இதில் காணலாம்.

Trending News