இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

இந்தியா, அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Trending News