‘எனக்கு எப்போ கல்யாணம்’: அடம் பிடிக்கும் குழந்தை, அசந்துபோன நெட்டிசன்ஸ்

Viral Video: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Viral Video: ஒர் கியூட்டான சிறுமி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அழுது அடம்பிடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இதில் அவர் தனது தந்தையிடம் அப்போதே தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அடம் பிடிக்கிறார். 

Trending News