கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் அப்டேட் இதோ!

கொடநாடு வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிறப்பு புலனாய்வு போலிசார் முதல் முறையாக ஆஜராகி, விசாரணை அதிகாரிகள் விபரம் மற்றும் அடுத்த கட்ட விசாரணை குறித்து மனுத்தாக்கல் செய்தனர்.

Trending News